இணுவில் இந்துவால் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் வெகு பிரமாண்டமாக நடாத்தப்பட்ட மென்பந்துச் சுற்றுப்போட்டியின் போதுஅரங்கத்தில் வீற்றிருக்கும்இணுவில் இந்துவின் மிக மூத்த உறுப்பினர்களைக் காணலாம். இந்துவின் மிக முக்கிய ஸ்தாபகரான திரு.இலகுநாதன்(இடது கரையில்), 'எவரஸ்ட்'கல்வி நிறுவனத்தின் (இணுவில்) சொந்தக்காரரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரியின் ஆசிரியருமான திரு.பாலச்சந்திரன்(இடமிருந்து ஆறாவதாக) ஆகியோரைக் காணலாம்.''குப்புலான்'' சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற வெற்றிக்களிப்புடன் கழக வீரர்களான சிவா(அமெரிக்கா), ஜனா, ஆதவன்(இங்கிலாந்து) வெற்றிக்கோப்பையுடன்..


கொழும்பில் கடந்த பத்தொன்பதாம் திகதி நடைபெற்ற மென்பந்துச் சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற 'குரேபார்க் ' அணியினுடைய தலைவர் இணுவில் இந்துக் கொழும்புக் கிளையின் தலைவர் ஐங்கரன்னிடம் இருந்து வெற்றிக்கோப்பையை பெறுகிறார்.

ரஜீவனுடைய விருந்துபசார நிகழ்வின் போது..

எமது கழக முக்கிய உறுப்பினரான ரஜீவன் இங்கிலாந்து சென்றதை முன்னிட்டு
கழக உறுப்பினர்களுக்கு அவரால் வழங்கப்பட்ட விருந்துபசார நிகழ்வுகளில் ஒரு பகுதி..

இரண்டாயிரமாம் ஆண்டில் ஒழுங்கு செய்யப்பட்ட முழு இலங்கைக்குமான சுற்றுலாவின் போது கழக உறுப்பினர்களின் சந்தோஷ
வெளிப்பாடுகள்..


பாடசாலைக் காலங்களிலும் சாதனைகள்
பல புரிந்த நமது கழக உறுப்பினர்களான
சிவா, ஜனா, கண்ணன் கோப்பைகளுடன்(இடமிருந்து வலமாக).


கடந்த மூன்று வருடத்தில் இந்துவால் குவிக்கப்பட்ட கோப்பைகளுடன் மூத்த
உறுப்பினரான ஐங்கரன்..

இணுவில் இந்து விளையாட்டு கழக
ஆண்டு நிறைவை ஒட்டி கடந்த வருடம்
யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட
மென்பந்து சுற்றுப்போட்டியின்போது
மூத்த உறுப்பினர்களான அசார்,
ஐங்கரன், சொருபன்.(இடமிருந்து வலமாக )


கோபிஸ், காந்தன், சசி, தீனா,ஐங்கரன்
ஜனா, கண்ணன், அருண், நீதன், துவா


*** HAPPY DEEPAWALI WISHES ***

Ainkaran here..

Happy Deewali wishes for all Hindu Sports members..

Yours Ainkaran.

Hi friends..
Im yours Theenaa, how are you all?
I hope that i can see you all through this web. And i think that you guys also join with me.

Yours
Theenathakshan.


;;