இணுவில் இந்துவால் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் வெகு பிரமாண்டமாக நடாத்தப்பட்ட மென்பந்துச் சுற்றுப்போட்டியின் போதுஅரங்கத்தில் வீற்றிருக்கும்இணுவில் இந்துவின் மிக மூத்த உறுப்பினர்களைக் காணலாம். இந்துவின் மிக முக்கிய ஸ்தாபகரான திரு.இலகுநாதன்(இடது கரையில்), 'எவரஸ்ட்'கல்வி நிறுவனத்தின் (இணுவில்) சொந்தக்காரரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரியின் ஆசிரியருமான திரு.பாலச்சந்திரன்(இடமிருந்து ஆறாவதாக) ஆகியோரைக் காணலாம்.


0 Comments:

Post a Comment