அரசன்- ராஜி அவர்களின் திருமணம் கடந்த புரட்டாதி மாதம் முதலாம் திகதி இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் எல்லாம் வல்ல சிவகாமி அம்மன் துணை கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சுமார் முவாயிரம் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்திச் சென்றனர். நாமும் எமது கழகம் சார்பாக மணமக்களை சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறோம்.
போட்டோ பிரதிகள் கிடைக்கப் பிந்திய காரணத்தாலேயே காலதாமதமாக பிரசுரிக்கப்படுகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- இ.இ.வி.க.-

0 Comments:

Post a Comment